Newsஇன்ஸ்டாகிராம் செயலியில் அறிமுகப்படுத்தவுள்ள புதிய வசதி

இன்ஸ்டாகிராம் செயலியில் அறிமுகப்படுத்தவுள்ள புதிய வசதி

-

மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியில் புதிய வசதி தொடர்பான தகவல்கள் வலைதளத்தில் பரவி வருகின்றன. ஒருவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் முகப்பை (Profile) ஸ்டோரியில் பகிரும் வசதியை அறிமுகப்படுத்தும் பணியில் மெட்டா இருப்பதாகக் கூறப்படுகிறது.

பயனாளர்கள் தங்களுக்கு விருப்பமான இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு தங்களது ஆதரவினைத் தெரிவிக்க, தங்களது ஸ்டோரியில் அவர்களது முகப்பைப் பகிர இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். ஸ்டோரியில் பகிரப்படும்போது முகப்பில் அந்த பயனாளரின் மூன்று சமீபத்திய பதிவுகள் காட்டப்படும் எனவும் கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு வராத நிலையில், இந்த அம்சத்தின் விவரங்கள் வலைதளத்தில் பகிரப்பட்டுவருகின்றன.

Latest news

ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோருக்கான புதிய சட்டம் குறித்த அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் பணியிடங்களில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, புலம்பெயர்ந்தோரின் விசா நிலையை கருத்தில் கொண்டு...

ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்ப மண்டல சூறாவளி!

ஆஸ்திரேலியாவின் முதல் வெப்ப மண்டல சூறாவளி இந்த வாரம் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . இதன்படி, அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கடற்பகுதியில் இந்த...

குறைக்கப்படும் TSS விசாவிற்கு தேவையான அனுபவ காலம்!

Temporary Skill Shortage (TSS) விசாவைப் பெறுவதற்குத் தேவையான 2 வருட அனுபவம் நவம்பர் 23, 2024 முதல் ஒரு வருடமாக குறைக்கப்படும் என்று ஆஸ்திரேலிய...

20,000 கோவிட் அபராதங்களை ரத்து செய்துள்ள NSW அரசாங்கம்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு செலுத்தப்படாத 20,000க்கும் மேற்பட்ட கோவிட் 19 அபராதங்களை ரத்து செய்து, அவற்றைச் செலுத்தியவர்களுக்கு அபராதத் தொகையைத் திருப்பித் தர...