Newsவிக்டோரியாவில் தொடரும் போதைப்பொருள் சோதனைகள்

விக்டோரியாவில் தொடரும் போதைப்பொருள் சோதனைகள்

-

போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடரும் என விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்துமஸுக்கு முன் தொடங்கப்பட்ட நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன.

விக்டோரியா மாநிலத்தில் இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஹெரோயின், கஞ்சா மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

போதையில் வாகனம் ஓட்டிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest news

மோசமான வானிலை குறித்தி குயின்ஸ்லாந்து மக்களுக்கு எச்சரிக்கை

இந்த நாட்களில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசுவதால் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும்...

மெல்பேர்ணில் பூத்தது உலகின் மிகவும் துர்நாற்றம் வீசும் மலர்

மெல்பேர்ண் பூங்காவில் "Corepse Flower" என்று அழைக்கப்படும் அரிய மணம் கொண்ட மலர் மீண்டும் பூத்துள்ளது. கடந்த டிசம்பர் 12ஆம் திகதி முதல் இந்த துர்நாற்றம் வீசும்...

2nd Hand கார் பயன்படுத்துபவர்கள் பற்றி மெல்பேர்ண் வெளியிட்டுள்ள அதிர்ச்சியான தகவல்

ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்பட்ட கார்களில் ஐஸ் போதை மருந்து துகள்கள் இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மெல்பேர்ணில் உள்ள Flinders பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில்...

தினமும் காலையில் காபி குடிப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி

தினமும் காலையில் காபி குடித்தால் இதய நோய் வராமல் தடுக்கலாம் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, காலையில் காபி குடிப்பதால் ஒருவரின் இதய ஆரோக்கியம் மேம்படும்...

புற்றுநோய் அபாயம் குறித்து சிட்னி கடற்கரை எச்சரிக்கை

சிட்னி நீச்சல் வீரர்களிடையே ஒரு பிரபலமான நீச்சல் இடம் சிறப்பு ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. சிட்னியில் உள்ள Botany Bay-இற்கு அருகிலுள்ள Tower Beach-உம் சோதனை செய்யப்படுகிறது. அதன்படி, இந்த...

தினமும் காலையில் காபி குடிப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி

தினமும் காலையில் காபி குடித்தால் இதய நோய் வராமல் தடுக்கலாம் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, காலையில் காபி குடிப்பதால் ஒருவரின் இதய ஆரோக்கியம் மேம்படும்...