Newsபோதைப்பொருள் உட்கொண்ட 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

போதைப்பொருள் உட்கொண்ட 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

-

மெல்போர்ன் இசை நிகழ்ச்சி ஒன்றில் போதைப்பொருள் உட்கொண்ட 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

7 பேர் சுயநினைவின்றி சுவாச ஆதரவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் அளவுக்கதிகமாக அல்லது விஷம் கலந்ததே விபத்துக்குக் காரணம் என நம்பப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விக்டோரியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Latest news

கடும் வெப்பமான காலநிலையால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலையை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. உங்களுக்கு தாகம் இல்லாவிட்டாலும், முடிந்தவரை தண்ணீர் குடிக்கவும், குறிப்பாக பகலில்...

Australia Day-இல் வாகனம் ஓட்டுவது பற்றி விக்டோரியர்களுக்கு ஒரு அறிவிப்பு

ஜனவரி 26ஆம் திகதி ஆஸ்திரேலியா தினத்தை ஒட்டி, ஒவ்வொரு மாநிலத்திலும் double demerits-ஐ வழங்குவதற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ACT, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ்...

வரியைத் தவிர்க்க இளம் ஆஸ்திரேலியர்கள் செய்யும் தந்திரங்கள்

நான்கில் ஒரு ஆஸ்திரேலியர் வரியைச் சேமிக்க வரையறுக்கப்பட்ட உடல்நலக் காப்பீட்டைத் தேர்வுசெய்ய ஆசைப்படுகிறார்கள். Money.com.au இணையதளத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆண்டுக்கு $93,000-இற்கு மேல்...

பாக்டீரியாக்களை கொல்லும் ஒருவகை சிப்பி இனம்

ஆஸ்திரேலிய சிப்பியின் ஒரு இனம் உடலில் உள்ள பாக்டீரியாக்களை கொல்லும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை சதர்ன் கிராஸ் பல்கலைக்கழகம் நடத்தியது. Sacostria glomerata எனப்படும்...

பாக்டீரியாக்களை கொல்லும் ஒருவகை சிப்பி இனம்

ஆஸ்திரேலிய சிப்பியின் ஒரு இனம் உடலில் உள்ள பாக்டீரியாக்களை கொல்லும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை சதர்ன் கிராஸ் பல்கலைக்கழகம் நடத்தியது. Sacostria glomerata எனப்படும்...

ஆஸ்திரேலியாவிலிருந்து மேலும் இரண்டு நாடுகளுக்கு மனிதாபிமான விசாக்கள்

சுமார் ஆயிரம் பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு ஆஸ்திரேலியாவால் தற்காலிக மனிதாபிமான விசா வழங்கப்பட்டுள்ளது. ஹமாஸ்-இஸ்ரேல் மோதலால் பாதிக்கப்பட்ட இரு நாடுகளின் குடிமக்களுக்கு அக்டோபர் 2024 முதல் தற்போது...