Newsதொலைக்காட்சி ஒன்றின் நேரலை நிகழ்ச்சிக்குள் நுழைந்த ஆயுததாரிகள்

தொலைக்காட்சி ஒன்றின் நேரலை நிகழ்ச்சிக்குள் நுழைந்த ஆயுததாரிகள்

-

அமெரிக்காவின் ஈக்வடோரில், உள்ள தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது, ​​நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த கலையகத்திற்கு ஆயுதம் ஏந்தியவர்கள் புகுந்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த அறிவிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்களை ஆயுதம் ஏந்திய குழுவினர் கொன்று விடுவதாகவும், துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் தெரிவிப்பது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய பாதுகாப்புப் படையினர், தொலைக்காட்சி நிலையத்தை சோதனை செய்து ஆயுதக் குழுவைக் கைது செய்தனர். அவர்கள் ஈக்வடார் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

நன்றி தமிழன்

Latest news

டட்டனின் $750 மில்லியன் திட்டத்திற்கு அல்பானீஸின் பதில்

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தனது அரசியல் களத்தில் குற்றம் தொடர்பான தலைப்பைக் கொண்டு வந்துள்ளார். முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு நாள் மீதமுள்ள நிலையில், குற்றங்களை...

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...