Cinemaசூர்யாவுடன் இணையும் நடிகை அதிதி ஷங்கர்

சூர்யாவுடன் இணையும் நடிகை அதிதி ஷங்கர்

-

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக சூர்யாவின் 43ஆவது படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் ஜி.வி. பிரகாஷின் 100ஆவது படமாகும். இப்படத்தின் முதல் ரெக்கார்டிங் வெற்றிகரமான பாடகி ‘தீ’யுடன் தொடங்கி இருப்பதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ‘சூர்யா 43’ படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடிகை நஸ்ரியா இப்படத்திலிருந்து விலகியுள்ளதாகவும் செய்தி பரவி வருகிறது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் அதிகரித்துள்ள சர்வதேச மாணவர்களுக்கான கல்விக் கட்டணம்

விக்டோரியன் பள்ளிகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் செலுத்தும் முழுநேர பாடநெறி கட்டணம் 2024 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்த தரவு அறிக்கையை ஆஸ்திரேலிய...

மருத்துவ ரீதியாக கஞ்சா பயன்படுத்தும் விக்டோரியர்களுக்கு ஒரு நற்செய்தி

விக்டோரியா மாநிலத்தில் மருத்துவ கஞ்சாவைப் பயன்படுத்தும் நோயாளிகள் சிறப்பு நிவாரணத்திற்குத் தகுதியுடையவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் முதலாம் திகதி முதல், மருத்துவ நிலைமைகளுக்காக மருத்துவ...

பிரதமர் அந்தோணி அல்பானீஸின் சூரிய சக்தி திட்டம்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சூரிய சக்தி நிறுவலுக்கு 25 மில்லியன் டாலர்களை ஒதுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு...

30 மில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரர்களான மெல்பேர்ண் தம்பதியினர்

மெல்பேர்ண், Point Cook-ஐ சேர்ந்த ஒரு ஜோடி, கடந்த 27ம் திகதி நடந்த PowerBall டிராவில் 30 மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வென்றுள்ளது. அவர்கள் இந்தப்...

30 மில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரர்களான மெல்பேர்ண் தம்பதியினர்

மெல்பேர்ண், Point Cook-ஐ சேர்ந்த ஒரு ஜோடி, கடந்த 27ம் திகதி நடந்த PowerBall டிராவில் 30 மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வென்றுள்ளது. அவர்கள் இந்தப்...

உலகின் ஜாம்பவான்களை வீழ்த்தி முதலிடத்தில் Temu

கடந்த ஆண்டு உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஷாப்பிங் செயலியாக Temu மாறியுள்ளது. சீன பன்னாட்டு நிறுவனமான PPD Holdingsவ்-இற்குச் சொந்தமான Temu, கோடீஸ்வர தொழிலதிபர் கொலின்...