Newsபெட்ரோல், டீசல் மற்றும் ஹைபிரிட் வாகனங்கள் முற்றிலும் நிறுத்த திட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் ஹைபிரிட் வாகனங்கள் முற்றிலும் நிறுத்த திட்டம்

-

பெட்ரோல், டீசல் மற்றும் ஹைபிரிட் வாகனங்களின் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்த Uber Australia திட்டமிட்டுள்ளது.

மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது தினசரி இயங்கும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 3,400 ஆக உள்ளது.

நாளொன்றுக்கு சுமார் 13,000 பயணங்கள் இருப்பதாக Uber Australia சுட்டிக்காட்டுகிறது.

2040-க்குள் பெட்ரோல், டீசல் அல்லது ஹைப்ரிட் வாகனங்கள் சேவைகளுக்குப் பயன்படுத்தப்படாது என்பது திட்டம்.

இதேவேளை, மின்சார வாகனங்களை பயன்படுத்துவதன் காரணமாக அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க முடியும் எனவும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Uber உடன் இணைந்து மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியுடன் இணைந்து மெல்போர்ன் மக்களுக்கு இலவச போக்குவரத்து வசதிகளை வழங்க Uber Australia திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

காட்டுத் தீயால் ஆதரவற்ற கங்காருக்களுக்கு தன் வீட்டைக் கொடுத்த வனவிலங்கு அதிகாரி

விக்டோரியாவில் 74000 ஹெக்டேர் பரப்பளவில் வேகமாக பரவிய காட்டுத்தீ காரணமாக பல வன விலங்குகள் நகரங்களுக்கு வந்துள்ளன. காட்டுத் தீயினால் ஆதரவற்ற விலங்குகளுக்கு தங்குமிடங்களை வழங்க வனவிலங்கு...

பிரதமரால் ஒரு கட்சியின் முகநூல் கணக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் மற்றும் அவரது மனைவியை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் இருந்து ஒரு பதிவை நீக்குமாறு விக்டோரியன் தொழிலாளர் கட்சிக்கு பிரதமர்...

ஆப்கானிஸ்தான் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை

ஆப்கானிஸ்தானில் 2021 ஆம் ஆண்டு தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பெண்கள் ஆரம்ப கல்வி கற்கவும், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு...

மறக்கப்பட்ட $21 மில்லியன் லாட்டரி வெற்றிகள்

21.42 மில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான இந்த வருடத்திற்கான 24 பிரதான லாட்டரி பரிசுகளை வென்றவர்கள் முன்வரவில்லை என தெரியவந்துள்ளது. கோரப்படாத பத்து பரிசுகள் $1 மில்லியன்...