Cinemaவசூலை குவிக்கும் ‘அயலான்’

வசூலை குவிக்கும் ‘அயலான்’

-

நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவான அயலான் திரைப்படம் நீண்ட காத்திருப்புக்குப் பின் வெளியாகி, முதல் இரண்டு நாள்களில் உலகளவில் 20 கோடி இந்திய ரூபாவுக்கும் அதிகமாக வசூலித்ததாகத் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இப்படம் உலகளவில் இதுவரை 50 இந்திய ரூபாவுக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Latest news

முழுமையாக தானியங்கி மயமாக்கப்படும் ஆஸ்திரேலியாவின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள அதிகாரிகள் நாடு முழுவதும் முழுமையாக தானியங்கி எரிபொருள் நிலையங்களை விரிவுபடுத்தத் தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பெட்ரோல் சில்லறை விற்பனைச் சங்கிலிகளில் ஒன்றான AMPOL,...

விக்டோரியாவில் வரவிருக்கும் ஒரு பெரிய வீட்டுவசதி திட்டம்

நாடு முழுவதும் மேலும் எழுபதாயிரம் வீடுகளைக் கட்ட திட்டமிட்டுள்ளதாக விக்டோரியன் அரசு கூறுகிறது. பிரதமர் ஜெசிந்தா ஆலன் மற்றும் Rail Loop திட்ட அமைச்சர் நேற்று அந்த...

இன்று முதல் மேலும் விரிவுபடுத்தப்படும் நடமாடும் தீவிர சிகிச்சை ஆம்புலன்ஸ்

விக்டோரியாவின் நடமாடும் தீவிர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவைகள் இன்று முதல் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. சமீபத்திய தீவிர சிகிச்சை ஆட்சேர்ப்பு செயல்முறையைத் தொடர்ந்து, ஊழியர்கள் இன்று தங்கள் பணியைத்...

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

2026ல் மெல்பேர்ணில் உருவாகும் புதிய மேல்நிலைப்பள்ளி

மெல்பேர்ணின் கோபல்பேங்க் பகுதியில் ஒரு புதிய மேல்நிலைப் பள்ளியைக் கட்ட தொழிற்கட்சி அரசாங்கம் தயாராகி வருகிறது. மாணவர் சேர்க்கையில் தற்போதைய அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, விக்டோரியன் முதல்வர்...

இன்று முதல் மேலும் விரிவுபடுத்தப்படும் நடமாடும் தீவிர சிகிச்சை ஆம்புலன்ஸ்

விக்டோரியாவின் நடமாடும் தீவிர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவைகள் இன்று முதல் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. சமீபத்திய தீவிர சிகிச்சை ஆட்சேர்ப்பு செயல்முறையைத் தொடர்ந்து, ஊழியர்கள் இன்று தங்கள் பணியைத்...