Newsமலைச்சரிவில் தவறி விழுந்த நபர் - விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு...

மலைச்சரிவில் தவறி விழுந்த நபர் – விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்

-

விக்டோரியாவின் யர்ரா பள்ளத்தாக்கில் சரிவில் விழுந்த ஒருவரை மீட்க பல தரப்பினரும் இணைந்து செயல்பட்டனர்.

இதில் விழுந்தவருக்கு எண்பது வயது இருக்கும் என தெரியவந்துள்ளது.

அவர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்டோரியாவின் தீயணைப்புப் படை, காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் சேவை ஆகியவை அந்த நபரை மீட்கும் நடவடிக்கையில் இணைந்தன.

இதில் அவரது தலை மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து விக்டோரியா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

நாளுக்கு நாள் மாறி வரும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விக்டோரியாவின் துணை போலீஸ் கமிஷனர் நீல் பேட்டர்சன் கடந்த வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு...