Melbourneமெல்பேர்ன் வாசகர் வட்டம் ஒழுங்கமைக்கும் புத்தகக் கண்காட்சி

மெல்பேர்ன் வாசகர் வட்டம் ஒழுங்கமைக்கும் புத்தகக் கண்காட்சி

-

ஜனவரி 27 … இந்த சனிக்கிழமை … தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2024 இல்…

மெல்பேர்ன் வாசகர் வட்டம் ஒழுங்கமைக்கும் புத்தகக் கண்காட்சி !

அரங்கில் தொடர்ச்சியாக கதைகளைப் பகிரும் நிகழ்வு இடம்பெறும். இளையோரின் கதைகள். நவீன தமிழ் இலக்கியத்தின் சிறு கதைகள். ஆங்கிலச் சிறுகதைகளின் தமிழ் வடிவம் என பல உரையாடல்கள் கண்காட்சி அங்காடியில் அரங்கேறும்.

மெல்பேர்ன் வாசகர் வட்டம் இதுவரை வாசித்து அனுபவித்த எழுபதுக்கும் மேலான நூல்கள், அவுஸ்திரேலிய தமிழ் எழுத்துகள் எனப் பல புத்தகங்கள் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்படும்.
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

Latest news

100,000 விக்டோரியர்களில் 8,000 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக வெளியான அறிக்கை

கடந்த 12 மாதங்களில் விக்டோரிய மக்கள் 100,000 பேருக்கு 8690 குற்றங்களைச் செய்துள்ளதாக குற்றப் புள்ளிவிவரப் பணியகம் கூறுகிறது. கடந்த 12 மாதங்களுக்கான விக்டோரியாவின் குற்றப் புள்ளிவிவர...

மெல்பேர்ண் விமான நிலையத்திற்கு அருகில் காட்டுத் தீ

மெல்பேர்ண் விமான நிலையத்திற்கு அருகில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதற்காக தீயணைப்பு குழுக்கள் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. காட்டுத்தீயால் உடனடி ஆபத்து இல்லை என்றாலும், விக்டோரியா அவசர...

அவசரமாக தரையிறக்கப்பட்ட பெர்த்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற குவாண்டாஸ் விமானம்

பெர்த்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற குவாண்டாஸ் விமானம் அவசரநிலை காரணமாக மாலைத்தீவில் எதிர்பாராத விதமாக நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை 6.35 மணிக்கு பெர்த் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட...

Koala துப்பாக்கிச் சூடு குறித்து விக்டோரியா அரசாங்கம் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை

விக்டோரியன் தேசிய பூங்காவில் கோலாக்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற வலுவான கோரிக்கை எழுந்துள்ளது. Budj Bim தேசிய பூங்காவில் ஏற்பட்ட தீ...

விக்டோரியாவில் இறந்து கிடந்த நூற்றுக்கணக்கான Corellas

விக்டோரியாவின் ஹார்ஷாமில் நூற்றுக்கணக்கான இறந்த Corellas கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பறவைகள் விஷம் குடித்து இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை , Wimmera நதிக்கு அருகில் சுமார் 50...

விக்டோரியா காவல்துறையின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்ட வெளிநாட்டவர்

நியூசிலாந்து முன்னாள் காவல் ஆணையர் Mike Bush, விக்டோரியா காவல்துறையின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜூன் 27 அன்று பதவியேற்பார். விக்டோரியா காவல்துறையில் ஏற்பட்ட தலைமை...