Newsஅயோத்தி ராமர் சிலைக்கு இரண்டு கிலோவில் தங்க பாதணிகள்

அயோத்தி ராமர் சிலைக்கு இரண்டு கிலோவில் தங்க பாதணிகள்

-

அயோத்தி ராமர் சிலைக்கு பொருத்துவதற்காக தெலுங்கானாவில் இருந்து 2 தங்க பாத காலணிகள் 12 கிலோ 600 கிராம் எடையில் விசேஷமாக தயார் செய்யப்பட்டுள்ளன. இதில் வெவ்வேறு முத்திரைகள் பதிக்கப்பட்டு உள்ளன.

இடது பாத காலணியின் மேல் பகுதியில் கோமாதா, ஸ்வஸ்திக், கல்ப விருட்சம், யானை, அங்குசம், விஷ்ணுவின் மச்ச அவதாரம், கமல பூ மற்றும் 5 சின்ன பூக்கள் செதுக்கப்பட்டு உள்ளன. காலனி மோதிரத்தில் பச்சைக்கல் பொருத்தப்பட்டு உள்ளது.

வலது பாத காலணியின் மேல் பகுதியில் சங்கு சக்கரம், சூரியன், சந்திரன், அங்குசம், கல்ப விருட்சம், ஜண்டா, கலசம், மற்றும் பத்மம் செதுக்கப்பட்டு உள்ளது. காலணியின் உள்பகுதியில் பஞ்ச உலோகத்தால் உருவாக்கப்பட்டு உள்ளது. 25 நாட்களாக 6 பேர் கொண்ட கலைஞர்கள் இந்த தங்க பாதத்தை தயார் செய்து உள்ளனர்.

சாஸ்திர சம்பிரதாயப்படி தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் எவ்வளவு நாட்கள் ஆனாலும் மெருகு குறையாமல் இருக்க பிருத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...