Newsவரி குறைப்பு திட்டத்தில் ஏற்படப்போகும் மாற்றம்

வரி குறைப்பு திட்டத்தில் ஏற்படப்போகும் மாற்றம்

-

நேற்று கூடிய அமைச்சரவையில் வரி குறைப்பு திட்டம் திருத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அங்கு வரிச் சலுகை தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிற்பகல் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையில் தொழிலாளர் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

புதிய திருத்தங்கள் குறித்து அங்கு விவாதிக்கப்படும்.

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வரிகள் திருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணவீக்க அதிகரிப்பை தடுக்கும் அதேவேளை மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பிலும் திறைசேரியின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest news

வரியைத் தவிர்க்க இளம் ஆஸ்திரேலியர்கள் செய்யும் தந்திரங்கள்

நான்கில் ஒரு ஆஸ்திரேலியர் வரியைச் சேமிக்க வரையறுக்கப்பட்ட உடல்நலக் காப்பீட்டைத் தேர்வுசெய்ய ஆசைப்படுகிறார்கள். Money.com.au இணையதளத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆண்டுக்கு $93,000-இற்கு மேல்...

பாக்டீரியாக்களை கொல்லும் ஒருவகை சிப்பி இனம்

ஆஸ்திரேலிய சிப்பியின் ஒரு இனம் உடலில் உள்ள பாக்டீரியாக்களை கொல்லும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை சதர்ன் கிராஸ் பல்கலைக்கழகம் நடத்தியது. Sacostria glomerata எனப்படும்...

ஆஸ்திரேலியாவிலிருந்து மேலும் இரண்டு நாடுகளுக்கு மனிதாபிமான விசாக்கள்

சுமார் ஆயிரம் பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு ஆஸ்திரேலியாவால் தற்காலிக மனிதாபிமான விசா வழங்கப்பட்டுள்ளது. ஹமாஸ்-இஸ்ரேல் மோதலால் பாதிக்கப்பட்ட இரு நாடுகளின் குடிமக்களுக்கு அக்டோபர் 2024 முதல் தற்போது...

ஆஸ்திரேலியர்கள் பின்பற்றும் மதங்கள் குறித்து வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகைக்கு ஏற்ப அவர்கள் பின்பற்றும் மதங்கள் குறித்த புதிய அறிக்கையை மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் 20 சதவீதம்...

ஆஸ்திரேலியர்கள் பின்பற்றும் மதங்கள் குறித்து வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகைக்கு ஏற்ப அவர்கள் பின்பற்றும் மதங்கள் குறித்த புதிய அறிக்கையை மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் 20 சதவீதம்...

ஆஸ்திரேலிய மாநிலங்களில் அதிகரித்துவரும் வெப்பநிலை

மேற்கு ஆஸ்திரேலியாவில் நேற்று அதிகபட்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த கோடையில் பெர்த் பெருநகர விமான நிலையத்தில் வெப்பநிலை 44.7 டிகிரியாகவும், நகரின் வெப்பநிலை...