Businessஅதிகரித்துள்ளது சுரங்கம் தொடர்பான வருவாய்

அதிகரித்துள்ளது சுரங்கம் தொடர்பான வருவாய்

-

சுரங்கத் தொழில் தொடர்பான விற்றுமுதல் தொடர்ந்து நான்காவது மாதமாக அதிகரித்துள்ளது.

இரும்புத் தாது விலை உயர்வு மற்றும் நிலக்கரி தேவை அதிகரித்துள்ளதால் இந்த நிலை உருவாகியுள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், தொழில் துறையில் 10 வணிகங்களின் வருவாய் வளர்ச்சி அடைந்துள்ளது.

கட்டுமானத் துறையின் ஆண்டு வருவாய் 15.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

உணவு மற்றும் தங்குமிடம் தொடர்பான விற்றுமுதல் 8.1 சதவீதமும், மற்ற சேவைகள் 7.8 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளன.

பொழுதுபோக்கு மற்றும் கலைத் துறை வணிக வருமானமும் அதிகரித்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் கூறுகிறது.

Latest news

ஆஸ்திரேலிய கடைக்காரர்களை முட்டாளாக்கும் உணவு லேபிள்கள்

சில உணவு லேபிள்களின் குழப்பமான நிலையால் ஆஸ்திரேலியாவில் கடைக்காரர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய முயற்சிப்பதால், ஆஸ்திரேலியர்கள் இனி இந்த...

லெபனான் தலைநகர் பெய்ரூட்டை வான்வழியாக தாக்கிய இஸ்ரேல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புகளின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல்...

கிடு கிடுவென உயர்ந்த Bitcoin-இன் மதிப்பு

உலக வல்லரசான அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல் Bitcoin மதிப்பை எகிறச்செய்துள்ளது. ட்ரம்பின் வெற்றி Cryptocurrency-யில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக crypto-வின்...

வெளியுலகம் கண்டிராத வட கொரியாவின் புகைப்படங்கள்

சர்வதேச சமூகத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நாடாக வட கொரியா உள்ளது. அதன் ஜனாதிபதியாக கடந்த 2011 முதல் கிம் ஜாங் உன் ...