Cinemaஆன்மீக பயணத்தில் உள்ளார் நடிகை தமன்னா

ஆன்மீக பயணத்தில் உள்ளார் நடிகை தமன்னா

-

நடிகை தமன்னா, கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகி விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களோடு நடித்தார்.

‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா ஆடிய “காவாலா“ பாடல் சமீபத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்த பாடலின் மூலம் உலகம் முழுவதும் தமன்னா பிரபலமடைந்தார். முன்னதாக நடிகை தமன்னா மற்றும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா இடையே காதல் என பேசப்பட்டது. பின்னர் கிசுகிசுக்கப்பட்ட காதல் விவகாரத்தை தமன்னாவே உறுதி செய்து அறிவித்தார்.

இந்நிலையில் நடிகை தமன்னா சமீபகாலமாக தொடர்ந்து ஆன்மிக தலங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோவிலுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சென்றுள்ளார் அங்கு கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி பயபக்தியுடன் இறை வழிபாட்டில் ஈடுபட்டார்.

கோவிலில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Latest news

உலகின் மிகவும் ஆபத்தான 20 நகரங்களில் ஆஸ்திரேலிய நகரம்

ஆஸ்திரேலியாவின் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் 2024 ஆம் ஆண்டில் உலகின் 20 மிகவும் ஆபத்தான நகரங்களின் சமீபத்திய தரவரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சில நகரங்கள் அழகான...

இன்ஜினில் மறந்து வைக்கப்பட்ட கருவியுடன் 300 மணி நேரம் பறந்த குவாண்டாஸ் விமானம்

பராமரிப்பு பணியின் போது பொறியியல் தொழில்நுட்ப வல்லுனர்களால் இன்ஜினில் மறந்து வைக்கப்பட்ட கருவியுடன் 300 மணி நேரத்திற்கும் மேலாக பறந்த குவாண்டாஸ் விமானம் தொடர்பான தகவல்...

ஆஸ்திரேலிய கடைக்காரர்களை முட்டாளாக்கும் உணவு லேபிள்கள்

சில உணவு லேபிள்களின் குழப்பமான நிலையால் ஆஸ்திரேலியாவில் கடைக்காரர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய முயற்சிப்பதால், ஆஸ்திரேலியர்கள் இனி இந்த...

லெபனான் தலைநகர் பெய்ரூட்டை வான்வழியாக தாக்கிய இஸ்ரேல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புகளின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல்...

ஆஸ்திரேலிய கடைக்காரர்களை முட்டாளாக்கும் உணவு லேபிள்கள்

சில உணவு லேபிள்களின் குழப்பமான நிலையால் ஆஸ்திரேலியாவில் கடைக்காரர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய முயற்சிப்பதால், ஆஸ்திரேலியர்கள் இனி இந்த...

ஞாயிற்றுக்கிழமை வரை 24 மணி நேரமும் இயங்கும் சிட்னி ரயில்கள்

சிட்னி நகரப் பகுதியில் நேற்று காலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 24 மணி நேரமும் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஊழியர்களின் தொழில் நடவடிக்கை காரணமாக ரயில்கள்...