Newsஉலகிலேயே மிகவும் விலை உயர்ந்த ஐஸ்கிரீம்

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த ஐஸ்கிரீம்

-

உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் ஜப்பானில் இருந்து பதிவாகியுள்ளது.

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட இந்த ஐஸ்கிரீமின் விலை 6696 அமெரிக்க டாலர்கள் ஆகும்.

இத்தாலியின் அல்பாவில் விளையும் டிரஃபிள்ஸ் உள்ளிட்ட அரிய பொருட்களைப் பயன்படுத்தி இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் ஒசாகாவில் உள்ள ஒரு பெரிய உணவகத்தில் சமையல்காரரான தடாயோஷி யமடா, செலாட்டோ நிறுவனத்திற்காக இந்த வகை ஐஸ்கிரீமை தயாரித்தார்.

இந்த வகை ஐஸ்கிரீம்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம், ஆர்டர் செய்யும் போது கையால் செய்யப்பட்ட உலோகக் கரண்டியும் வழங்கப்படுவது சிறப்பு.

இது உலகின் விலை உயர்ந்த ஐஸ்கிரீம் என்ற கின்னஸ் சாதனை என்று ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...