Cinemaதொழில் அதிபராகும் சன்னி லியோன்

தொழில் அதிபராகும் சன்னி லியோன்

-

நடிகை சன்னி லியோன் ஆபாச படங்களில் நடிப்பதிலிருந்து முழுமையாக வெளியேறி, பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

2014ஆம் ஆண்டு வெளியான ‘வடகறி’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் சன்னி லியோன் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘மதுர ராஜா’, ‘ஓ மை கோஸ்ட்’, ‘தீ இவன்’ ஆகிய படங்களில் சன்னி லியோன் நடித்தார். மேலும் சில படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சன்னி லியோன் தற்போது தொழில் அதிபராகவும் மாறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அவர் புதிய ஹோட்டலொன்றை ஆரம்பித்துள்ளார். பார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட இந்நட்சத்திர ஹாட்டலுக்கு ‘சிக்கா லோகா’ என்று பெயர் வைத்துள்ளனர். விரைவில் இந்தியா முழுவதும் இதன் கிளைகளை தொடங்கவும் சன்னி லியோன் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

இன்றுமுதல் இடைநிறுத்தப்பட்டும் ‘Cashrewards’ இணையதளம்

ஆஸ்திரேலியாவில் பிரபலமான cashback வலைத்தளமான Cashrewards, இன்று முதல் அதன் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது. புதிய பரிவர்த்தனைகளுக்கான பணத்தைத் திரும்பப் பெறுவது இன்று மதியம் 12 மணிக்குப் பிறகு...

செம்மறி ஆடுகளை வாகனத்தில் விசித்திரமாக கொண்டு சென்ற ஆஸ்திரேலிய விவசாயி

ஆஸ்திரேலிய விவசாயி ஒருவர் தனது வாகனத்தின் முன்பக்கத்தில் செம்மறி ஆடுகளை ஏற்றிக்கொண்டு வாகனம் ஓட்டுவதைக் காட்டும் புகைப்படம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படம், Eyre...

செங்கடல் பகுதியில் இணைய கேபிள்கள் துண்டிப்பு

செங்கடலில் உள்ள ஆழ்கடல் இணைய கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால், ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் (7) இணைய சேவை பாதிக்கப்பட்டதாக...

சிட்னி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட போயிங் விமானத்திலிருந்து ‘Mayday’ அழைப்பு

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று சிட்னி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சிங்கப்பூர் நோக்கிச் செல்லும் போயிங் BAW16 விமானம் பிற்பகல் 3 மணிக்கு சிட்னியில் இருந்து...

செங்கடல் பகுதியில் இணைய கேபிள்கள் துண்டிப்பு

செங்கடலில் உள்ள ஆழ்கடல் இணைய கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால், ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் (7) இணைய சேவை பாதிக்கப்பட்டதாக...