தமிழர் திருநாள் உள்ளக அரங்கிலே Tamil Picture Books 4 Kids குழுவினர் “தினமும் தமிழிலும் வாசிப்போம்” என்ற சிறுவர் நிகழ்ச்சியை நடாத்தினார்கள்.
இதிலே பல்வேறு தமிழ்க் குடும்பங்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
சிறுவர்கள் தமிழில் ஆர்வத்துடன் வாசிக்க, இலகு தமிழில் அழகான படங்களுடனான கதைகளைக் கொண்ட இந்த mobile app subscription ஐ இலவசமாகப் வழங்கியதோடு பிள்ளைகளுக்கான சான்றிதழ்கள், பரிசில்களையும் வழங்கினார்கள்.


