Newsஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை

ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை

-

ஐஸ்லாந்தில் 30க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் உள்ளன. அதில் கிரின்டாவிக் நகரிலுள்ள எரிமலை கடந்த 7ம் திகதி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதுடன் விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்புகள் வெளியேறின.

இது சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெருப்பு குழம்புகளாக ஓடியது.

இதற்கிடையே அந்த பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

இதன் சமீபத்திய எரிமலை வெடிப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

பாசிகளால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு $100,000 வரை மானியம்

தெற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் கடற்கரையோரப் பகுதிகளில் நீடிக்கும் நச்சுப் பாசிப் பூக்களால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு புதிய கட்ட நிதி உதவியை அறிவித்துள்ளது. உள்ளூர் வணிகங்களில் இந்த நச்சுப்...

கைகுலுக்கலுடன் முடிவுக்கு வந்த தாய்லாந்து-கம்போடிய மோதல்

எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தாய்லாந்து மற்றும் கம்போடியா தலைவர்கள் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். ஆசிய பிராந்தியக்...

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும்...