Melbourneமெல்பேர்ன் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம்

மெல்பேர்ன் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம்

-

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று வானில் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலை காரணமாக மெல்பேர்ன் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

இந்த விமானம் இன்று மாலை 6.30 மணியளவில் மெல்பேர்ன் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பறக்க ஆரம்பித்து சிறிது நேரத்தில் அவசர நிலை காரணமாக திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானி அறையில் இருந்த புகையால் இது ஏற்பட்டதாக கூறப்படுகிறது

விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த விமானத்தை ஏற்கனவே தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் விக்டோரியா காவல்துறையின் நெருக்கடி

விக்டோரியா காவல் துறையின் தலைமை ஆணையர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதில்லை என்பதை தற்காலிக ஆணையர் ரிக் நுஜென்ட் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னாள் தலைமை ஆணையர் ஷேன் பாட்டன்...

நாடாளுமன்றக் குழுவால் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் விக்டோரியன் பிரதமரும் தற்போதைய பிரதமரும்

அடுத்த ஆண்டு நடைபெறவிருந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது குறித்த விக்டோரியன் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ்...

வேக வரம்பை மீறி இயக்கப்படும் மின்சார மிதிவண்டி இனி தானாக நின்றுவிடும்!

வேக வரம்பை மீறி இயக்கப்படும் மின்சார மிதிவண்டிகளை தானாகவே பூட்டிக் கொள்ளும் ஒரு அமைப்பு ஆஸ்திரேலியாவில் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மிதிவண்டிகளை மணிக்கு 25 கிலோமீட்டருக்கும் அதிகமான...

செல்ஃபி எடுக்க மறுத்த மனைவியை தாக்கிய கணவர்

செல்ஃபி எடுக்க மறுத்ததற்காக தனது மனைவியை கொடூரமாக தாக்கிய மருத்துவ கணவர் குறித்து அமெரிக்காவிலிருந்து செய்திகள் வந்துள்ளன. மலையேற்றப் பயணத்தின் போது அவர் இந்தத் தாக்குதலைச் செய்துள்ளார். மருத்துவர்...

NSW-வில் அலைச்சறுக்கல் வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள பல கடற்கரைகளுக்கு அலைச்சறுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. தெற்கு டாஸ்மன் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடல் கொந்தளிப்பாக...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள உடல் பருமன் கட்டுப்பாட்டு மருந்துகளின் விலை

ஆஸ்திரேலியாவில் உடல் பருமனைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இதற்குக் காரணம் ஆஸ்திரேலியர்களிடையே உடல் பருமன் அதிகரித்து வருவதே ஆகும். எனவே, பலர் அத்தகைய மருந்துகளை...