Newsரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் உயிரிழப்பு

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் உயிரிழப்பு

-

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நவால்னி உயிரிழந்துள்ளார். புடினை கடுமையாக விமர்சித்து வந்த நவால்னி, அறக்கட்டளை மூலமாக பணத்தை கையாடல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நவால்னிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சிறையில் உயிரிழந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

அலெக்ஸ் நவால்னி உயிரிழப்புக்கான காரணம் குறித்த தகவல் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

Latest news

ஓட்டுநர்கள் Headlight Signal செய்வது சட்டப்பூர்வமானதா?

ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர்களிடையே ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கும், காவல்துறையின் வேக கேமராக்கள் குறித்து மற்ற ஓட்டுநர்களுக்கு அவர்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் எச்சரிப்பது...

சமூக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க NSW அரசாங்கம் திட்டம்

Bondi கடற்கரையில் சமீபத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் பல சிறப்பு முடிவுகளை அறிவித்துள்ளது. தாக்குதலுக்கு முன்னர் ஒரு யூத சமூகக் குழு காவல்துறையினருடன்...

இணையம் வழியாக நடந்த ஒரு பயங்கரமான குழந்தை துஷ்பிரயோக வலையமைப்பு

பிலிப்பைன்ஸை மையமாகக் கொண்ட ஒரு குழந்தை பாலியல் துஷ்பிரயோக வளையத்தை முறியடித்து, ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை 92 குழந்தைகளை மீட்பதில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட...

myGov-ஐ Update செய்தால், 3 நாட்களில் பணம் பெறுவீர்கள்

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு அரசாங்கம் இன்னும் உரிமை கோரப்படாத மருத்துவப் பலன்களை வைத்திருப்பதாக Services Australia வெளிப்படுத்தியுள்ளது. myGov அமைப்பில் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப்...

சிட்னி தம்பதியினரின் ஆச்சரியமான பிறந்தநாள் கொண்டாட்டம்

72 வருட திருமண வாழ்க்கையைக் கொண்ட சிட்னி தம்பதியினர், சமீபத்தில் தங்கள் 100வது பிறந்தநாளை ஒன்றாகக் கொண்டாடி உலகிற்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப்...

Shenzhen – Melbourne நேரடி விமான சேவை ஆரம்பம்

விக்டோரியாவின் சுற்றுலா சந்தைக்கு ஆண்டுக்கு 95,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை புதிய நேரடி சீன விமானப் பாதை கொண்டு வரும் என்றும், இது மாநிலத்தின்...