Newsகட்சி பெயரில் திடீர் மாற்றம் செய்த நடிகர் விஜய்

கட்சி பெயரில் திடீர் மாற்றம் செய்த நடிகர் விஜய்

-

நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்து ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2ம் திகதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சி பெயரில், ‘க்’ விடுபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் பலரும் சுட்டிக் காட்டிய நிலையில், கட்சிப் பெயரிலேயே தவறு இருப்பதாக பிற கட்சியினரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து தனது கட்சியின் பெயரில் ‘க்’ சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று மாற்ற நடிகர் விஜய் ஒப்புதல் அளித்தார்.

தொடர்ந்து அக்கட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் ‘க்’ சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவின் இரும்புத் தாது சந்தை 2026 இல் சரிந்து விடுமா?

பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்துவதில் முக்கிய பங்கு வகித்த இரும்புத் தாது சந்தை, தற்போது அதன் முடிவை நெருங்கி வருவதாக பொருளாதார...

அமெரிக்காவில் பனிப்புயல் – பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து

அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மிகப்பெரும் நாடான அமெரிக்காவில், ஈஸ்ட் டெக்சாஸ் தொடங்கி நார்த்...

அமெரிக்காவிற்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதர்

அமெரிக்காவிற்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதராக பாதுகாப்பு செயலாளர் கிரெக் மோரியார்டியை நியமிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. "ஆஸ்திரேலியா-அமெரிக்க கூட்டணியை முன்னேற்றுவதில் மோரியார்டிக்கு தனித்துவமான அனுபவம் உள்ளது" என்று பிரதமர்...

விக்டோரியாவில் அடுத்த வாரம் வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸை எட்டும்

விக்டோரியாவில் நீண்ட வார இறுதியிலிருந்து அடுத்த வாரம் வரை வரலாறு காணாத வெப்பமான வானிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மெல்பேர்ணில் 40 டிகிரி...