Sportsவெளியானது IPL தொடர் அட்டவணை - IPL 2024

வெளியானது IPL தொடர் அட்டவணை – IPL 2024

-

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக IPL தொடரின் 17ஆவது சீசனானது மார்ச் மாதம் இறுதியில் தொடங்கவுள்ளது.

இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ளவுள்ளன. இதுவரை நடந்து முடிந்துள்ள IPL தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கிண்ணங்களை வென்றுள்ளன.

நடப்பு ஆண்டுக்கான IPL கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் IPL தொடரின் அட்டவணை இன்று வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 15 நாட்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவில் வேலையின்மை விகிதம் சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவில் வேலையின்மை விகிதம் டிசம்பரில் 4.0 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது ஒரு சிறிய அதிகரிப்பு மற்றும் கடந்த நவம்பர் மாதத்துடன்...

Protection VISA விண்ணப்பதாரர்களுக்கு மத்திய அரசின் அறிவிப்பு

ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் Protection Visa (subclass 866) தொடர்பாக ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, Protection Visa பெறுவதற்கு உதவி வழங்குவதாக கூறி நிதி...

விக்டோரியாவில் உள்ள அப்பாக்களுக்கு Caring Dad எனும் புதிய திட்டம்

ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறையை கட்டுப்படுத்தும் நோக்கில் Caring Dads என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக விக்டோரியா மாநிலத்தில் உள்ள தந்தையர்களுக்காக இந்த நீட்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும்,...

விக்டோரியாவில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பல வீடுகள்

விக்டோரியா மாநிலத்தில் பல வீடுகள் நிலச்சரிவு அபாயத்தில் உள்ளன. மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக மார்னிங்டன் குடாநாட்டில் பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. McCrae இல் உள்ள வீடு ஒன்று...