Newsரத்து செய்யப்பட்ட 7 விமானங்கள் - சிரமத்துக்குள்ளான பயணிகள்

ரத்து செய்யப்பட்ட 7 விமானங்கள் – சிரமத்துக்குள்ளான பயணிகள்

-

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்று புறப்படவிருந்த 7 விமானங்களின் பயண நேர அட்டவணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் ஆறு விமானங்கள் இலங்கை விமானங்கள் என கட்டுநாயக்க விமான நிலைய தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்லவிருந்த விமானங்கள் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளன.

விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் விமான நிலைய வளாகத்தில் தங்கி பலர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

தெற்கு ஆஸ்திரேலியாவில் பழங்களுக்கு பிளாஸ்டிக் ஸ்டிக்கர்கள் ஒட்டத் தடை

தெற்கு ஆஸ்திரேலியாவில் பழங்களுக்கு பிளாஸ்டிக் ஸ்டிக்கர்கள் தடை செய்யப்பட்டதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன. இதற்குக் காரணம், விவசாயிகள் அதிக செலவுகளைச் சுமக்க வேண்டியுள்ளது. ஸ்டிக்கர்களின் விலை உயர்வு சந்தைக்கு பொருட்களை...

AI Botகளைப் பயன்படுத்தி மோசடியைப் பிடிக்க தயாராகும் வங்கி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கியான காமன்வெல்த் வங்கி, AI பாட்களைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தொலைபேசி மோசடியால் இழக்கப்படும் மில்லியன் கணக்கான...

விமானத்தில் கடத்தி வரப்பட்ட அணில் குரங்கு

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட அணில் குரங்கு, திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து திருச்சிக்கு அரிய வகை விலங்குகள் கடத்தப்படுவதாக தகவல்...

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் முதல் அமுலுக்குவரும் பல சலுகைகள்

செவ்வாய்க்கிழமை, ஜூலை 1, ஒரு புதிய நிதியாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது, எனவே மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் அரசாங்கத்திடமிருந்து அதிக நிவாரணங்களைப் பெற உள்ளனர். குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்தல்,...

தொற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசி போடுமாறு ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

பிரபலமான ஐரோப்பிய சுற்றுலா தலங்களில் Hepatitis A பரவுவதால், ஆஸ்திரேலியர்கள் உடனடியாக தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆஸ்திரியா, செக் குடியரசு, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, ஜெர்மனி மற்றும் பல...

ஆஸ்திரேலியாவில் வருமானவரி செலுத்தாமல் உள்ள பல மில்லியனர்கள் 

2022-23 நிதியாண்டில் ஆஸ்திரேலியர்கள் கால் டிரில்லியன் டாலர்களுக்கு மேல் வருமான வரி செலுத்தியுள்ளனர். ஆனால் ஒரு பைசா கூட செலுத்தாத டஜன் கணக்கான மில்லியனர்கள் உள்ளனர்...