Newsலீப் தினத்தில் பிறந்த தாய்க்கு லீப் தினத்தில் பிறந்த குழந்தை

லீப் தினத்தில் பிறந்த தாய்க்கு லீப் தினத்தில் பிறந்த குழந்தை

-

40 ஆண்டுகளுக்கு முன்பு லீப் தினத்தில் பிறந்த அமெரிக்கப் பெண், இவ்வருட லீப் தினத்தன்று ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

வட கரோலினாவிலுள்ள நிறுவனமொன்றில் மருத்துவ உதவிப் பேராசிரியரும், வாத நோய் நிபுணருமான வைத்தியர் கை சன் மற்றும் அவரது கணவர் மைக்கேல் பெய்க் ஆகியோர் பிப்ரவரி 29 அன்று காலை 5.12 மணிக்கு, அவர்களது மூன்றாவது குழந்தையான சோலி என்ற மகளை பெற்றெடுத்தனர்.

இது குறித்து, சன் கூறியதாவது, பேபி சோலி பிப்ரவரி 26 அன்று பிறக்கவிருந்தார் எனினும் என் பிறந்தநாளில் அவள் பிறந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நானும் என் கணவரும் சொல்லிக்கொண்டிருந்தோம். எப்படியோ, அது நடந்தது,” என்றார்.

சன் மற்றும் அவரது மகளும் ஒரே பிறந்தநாளைப் பகிர்ந்துகொள்வதற்கான நிகழ்தகவு மிகவும் குறைவாகவே உள்ளது, ஏனெனில் பிப்ரவரி 29 ஒருவருக்கு இருக்கக்கூடிய மிக அரிதான பிறந்தநாள். இருப்பினும், குறைந்தது 5 மில்லியன் மக்கள் தங்கள் பிறந்தநாளை லீப் நாளில் கொண்டாடுகிறார்கள். பெப்ரவரி 29 அன்று ஒருவர் பிறப்பதற்கான வாய்ப்புகள் 1இல் 1,461 என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Aurora கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Auroraவை நாசா விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. தூசி நிறைந்த செவ்வாய் கிரக வானத்தில் பச்சை நிற...

ஆஸ்திரேலியாவின் ராக்கெட் ஏவுதல் தாமதம்

ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டை வடக்கு குயின்ஸ்லாந்திலிருந்து நேற்று காலை விண்வெளிக்கு ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத ஒரு பிரச்சினை காரணமாக தாமதத்தை சந்தித்துள்ளதாக Gilmour Space...

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் நீச்சல் வீரர் ஒருவரை தாக்கிய சுறா

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Port Noarlunga-வில் சுறா கடித்ததால் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆபத்தான, ஆனால் நிலையான நிலையில் இருப்பதாக அவசர சேவைகளிடம் இருந்த...

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...