Newsபொலிஸாரிடம் இருந்து தப்பிக்க 5வது மாடி பால்கனியில் இருந்து குதித்த நபர்

பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க 5வது மாடி பால்கனியில் இருந்து குதித்த நபர்

-

பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க கோல்ட் கோஸ்ட் அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடி பால்கனியில் இருந்து ஒருவர் குதிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

நேற்று காலை பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போது அவர் தப்பியோடி பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பால்கனியில் இருந்து கீழே குதிக்கும் விதத்தை அப்பகுதியில் உள்ள ஒருவர் தனது போனில் படம்பிடித்து தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

சட்டவிரோத போதைப்பொருள் உட்கொண்டதாகக் கூறப்படும் இவரிடம் பொலிஸ் அதிகாரிகள் பேச முற்பட்ட போது அவர் பால்கனியில் இருந்து குதித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோக்களில், 30 வயதுடைய சந்தேக நபர் ஐந்தாவது மாடியில் இருந்து அருகிலுள்ள நீச்சல் குளத்தில் குதித்துள்ளார்.

பக்கவாட்டு வீதிக்கு தப்பிச் சென்ற சந்தேகநபர் நேற்று மதியம் பெற்றோரின் வீட்டிற்கு திரும்பிய போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொலிசார் கைது செய்ததை அடுத்து சந்தேகநபருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...