Breaking Newsஆஸ்திரேலியாவில் ஆன்லைன் விசா விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் ஆன்லைன் விசா விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

-

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் சில சேவைகள் இன்று இரவு 08.45 முதல் சனிக்கிழமை காலை 9 மணி வரை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சேவைகள் வருமாறு,

  • ImmiAccount
  • eLodgement (online visa and citizenship applications)
  • Visa Entitlement Verification Online (VEVO)
  • LEGENDcom
  • Australian Trusted Trader
  • Employment Suitability Clearances
  • Detention Visitor Application
  • APEC Business Travel Card (ABTC)
  • Humanitarian Entrants Management System (HEMS)
  • Adult Migrant English Program Reporting and Management System (ARMS)
  • Education Provider Report (eBIT)
  • Visa Pricing Estimator
  • MSI Register
  • Australian Migration Status (AMS) Training Portal
  • Online Payment Portal

இந்த காலக்கெடுவுடன் தொடர்புடைய வீசா விண்ணப்பத்தை தாக்கல் செய்ய விரும்பும் எவரும் வெள்ளிக்கிழமை இரவு 08.45 க்கு முன்னதாக விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்று குடிவரவு திணைக்களம் தெரிவிக்கிறது.

மேலும் சிரமத்திற்கு வருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Latest news

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் கடுமையான வேலை வெட்டுக்கள்

டிரம்ப் நிர்வாகம் 1,000க்கும் மேற்பட்ட வெளியுறவுத்துறை ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அதன்படி, 1,107 அரசு ஊழியர்களும் 246 வெளிநாட்டு சேவை ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின்...

தீங்கு விளைவிக்கும் பாசிகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுரை

தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையோரத்தில் பல்வேறு இடங்களில் தீங்கு விளைவிக்கும் பாசிகள் பூப்பது சுற்றுலாப் பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. Port River உட்பட கடற்கரையின் பல பகுதிகளில் கண்டறியப்பட்ட...

ஆசிய வர்த்தகத்தின் மீது திரும்பிய ஆஸ்திரேலியாவின் கவனம்

அமெரிக்காவின் வரி நெருக்கடி காரணமாக ஆசிய வர்த்தகத்தில் கவனம் செலுத்த ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. ஆசிய நாடுகளுக்கு நம்பகமான பங்காளியாக ஆஸ்திரேலியா இருக்க விரும்புவதாகவும், பொருளாதார உறவுகளை...

வெட்டுக்கள் இல்லாமல் தோல் புற்றுநோயைக் கண்டறியும் இயந்திரம்

குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns skin clinic, AI மற்றும் லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஊடுருவாத தோல் புற்றுநோய் கண்டறிதல் இயந்திரத்தை இறக்குமதி செய்துள்ளது. Deep Live என்று...

வெட்டுக்கள் இல்லாமல் தோல் புற்றுநோயைக் கண்டறியும் இயந்திரம்

குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns skin clinic, AI மற்றும் லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஊடுருவாத தோல் புற்றுநோய் கண்டறிதல் இயந்திரத்தை இறக்குமதி செய்துள்ளது. Deep Live என்று...

Toyota மீது வழக்கு தொடர்ந்த ஆஸ்திரேலிய வழக்கறிஞர்கள்

ஆஸ்திரேலிய வாகனத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மாபெரும் நிறுவனமாகத் திகழும் Toyota மீது வழக்குத் தொடர ஆஸ்திரேலிய வழக்கறிஞர்கள் குழு ஒன்று களமிறங்கியுள்ளது. Toyota...