Meta நிறுவனம் WhatsAppல் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, WhatsApp பயனர்கள் அரட்டைகளை Filter செய்வதற்கான திறனைப் பெறுவார்கள்.
இவை பல்வேறு அளவுகோல்களின் கீழ் பயனர்களின் அரட்டைப் பட்டியலை Filter செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
WhatsApp பயனர்களின் அரட்டைப் பட்டியலில் புதிய Filter-கள் தோன்றும், மேலும் இது அரட்டை செய்திகளைக் கண்டறிவதை எளிதாக்கும்.
புதிய Filter-கள் அனைத்தும், படிக்காதவை மற்றும் குழுக்கள்.
புதிய அம்சம் கடந்த 16ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் அனைத்து WhatsApp பயனர்களும் இந்த புதிய அம்சங்களை வரும் வாரங்களில் அணுகலாம்.