Breaking Newsநியூ சவுத் வேல்ஸில் மற்றொரு கத்திக்குத்து சம்பவம் - இளைஞர் ஒருவர்...

நியூ சவுத் வேல்ஸில் மற்றொரு கத்திக்குத்து சம்பவம் – இளைஞர் ஒருவர் பலி

-

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Coffs துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் surfer ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார்.

22 வயதுடைய நபரொருவர் கத்திக்குத்து காயங்களால் உயிரிழந்துள்ளதாகவும், சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவருடன் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பலத்த காயமடைந்த இளைஞன் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

தலைமை ஆய்வாளர் Guy Flaherty கூறுகையில், அந்த நபர் ஒரு கார் நிறுத்துமிடத்தில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் காணப்பட்டார்.

தப்பியோடிய நபர் மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கண்டுபிடிக்கும் விசேட நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Latest news

சீனாவில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய திட்டம்

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாகவும் இதனால் சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள்...

முர்ரே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்

நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கவுள்ள பணப் பலன்கள்

அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...