Sydneyசிட்னியில் கார் விபத்து - 12 வயது சிறுமி உட்பட இருவர்...

சிட்னியில் கார் விபத்து – 12 வயது சிறுமி உட்பட இருவர் பலி

-

சிட்னியின் தென்மேற்கு பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 12 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு 7.40 மணியளவில் மில்பேர பகுதியில் இரண்டு கார்கள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின் பின்னர் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுமியும் 41 வயதுடைய ஆணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதில் பின் இருக்கையில் பயணித்த 10 வயது சிறுவனும், 52 வயதுடைய சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மற்றைய காரை ஓட்டிச் சென்ற 19 வயதுடைய இளைஞரும் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

ஒரு மில்லியன் பயணிகள் இலவசமாகப் பயணிக்க ஒரு வாய்ப்பு

இந்த மாத இறுதியில் நியூ சவுத் வேல்ஸில் உள்ள பயணிகளுக்கு இரண்டு நாட்கள் இலவசமாகப் பயணம் செய்யும் வாய்ப்பை மாநில அரசு வழங்கியுள்ளது. ஜூலை 31, வியாழக்கிழமை...

பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திய Microsoft

பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் Microsoft நிறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய வேலைக் குறைப்புகளில் Microsoft தனது ஊழியர்களில் 4% பேரை பணிநீக்கம் செய்யும் என்று...

கிரேக்கத்திற்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கிரேக்கத்திற்குச் செல்லத் திட்டமிடும் குடிமக்களுக்கு ஆஸ்திரேலியா கடுமையான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் விபத்துகளின் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 40°C க்கும் அதிகமான வெப்பநிலை, எதிர்பாராத...

61 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான எரிவாயு நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் எரிவாயு விலைகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வாரம் மிகக் குறைந்த அளவில் உள்ளன. AAA தரவுகளின்படி, நேற்று ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி...

கிரேக்கத்திற்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கிரேக்கத்திற்குச் செல்லத் திட்டமிடும் குடிமக்களுக்கு ஆஸ்திரேலியா கடுமையான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் விபத்துகளின் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 40°C க்கும் அதிகமான வெப்பநிலை, எதிர்பாராத...

மெல்பேர்ணில் நடந்த நாசவேலைக்கு மேயர் கண்டனம்

மெல்பேர்ணில் அமைதியை சீர்குலைக்க சிலர் முயற்சிப்பதாக மேயர் நிக்கோலஸ் ரீஸ் குற்றம் சாட்டுகிறார். மெல்பேர்ணின் கிழக்கில் உள்ள ஆல்பர்ட் தெருவில் உள்ள ஒரு மதக் கட்டிடமான யூத...