CinemaBox Officeஐ அதிர வைக்கும் கல்கி 2898 ஏ.டி

Box Officeஐ அதிர வைக்கும் கல்கி 2898 ஏ.டி

-

‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

மகாபாரதம் யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி.

சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 180 கோடி வசூலித்த நிலையில் படத்தின் இரண்டு நாட்களுக்கான வசூல் ரிப்போர்ட் வந்துள்ளது. அதன்படி கல்கி திரைப்படம் 298.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் இரண்டு நாட்களிலே இத்தனை கோடி வசூலை ஈட்டி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் பல கோடியை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி தமிழன்

Latest news

கஞ்சா நிறைந்த மருந்துகள் உயிருக்கு ஆபத்தானவை!

ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் (AMA) மற்றும் ஆஸ்திரேலிய மருந்தகக் குழு ஆகியவை 98% க்கும் அதிகமான THC (Tetrahydrocannabinol) உள்ளடக்கம் கொண்ட கஞ்சா அடிப்படையிலான மருந்துகளின்...

சமீபத்திய தரவரிசையில் ஆஸ்திரேலியா பாஸ்போர்ட் எந்த இடத்தில் உள்ளது?

உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்த ஆண்டு ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் மேலும் சரிந்துள்ளது. 2025 ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, ஆஸ்திரேலியர்கள் 185 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். இதன் மூலம்...

உலகளாவிய சவாலாக உருவெடுத்துள்ள Antibiotics சிகிச்சைகள்

பாக்டீரியா நோய்களுக்கு எதிரான Antibiotics சிகிச்சைகளுக்கு எதிர்ப்பு உலகளவில் வேகமாக அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. இதனை உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உலகளவில் மக்களில் பொதுவான நிலைமைகளை ஏற்படுத்தும்...

உலகப் பட்டத்தை வென்ற மெல்பேர்ண் நகரம்

ஹாங்காங்கில் நடைபெற்ற 2025 உலக பயண விருதுகளில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ஒரு முக்கிய விருதை வென்றுள்ளது.Oceania’s Leading City Destination for 2025-இற்கான சிறந்த விருதை...