Cinemaபடப்பிடிப்பில் இருந்து திடீரெனக் கிளம்பிய அஜித்

படப்பிடிப்பில் இருந்து திடீரெனக் கிளம்பிய அஜித்

-

நடிகை ஷாலினி வைத்தியசாலையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் அஜித்-ஷாலினி. ”அமர்க்களம்” திரைப்படத்தில் நடித்து இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்குள் வராமல் குடும்பத்தைக் கவனித்து வருகிறார் நடிகை ஷாலினி.

இந்நிலையில், நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்துகொண்டிருந்தபோது திடீரென சென்னைக்குத் திரும்பியிருக்கிறார்.

நடிகர் அஜித் திடீரென சென்னைக்கு ஏன் சென்றார் எனப் பலரும் கேள்வி எழுப்பிவந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஷாலினி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்தியசாலையில் அஜித்தின் கைகளைப் பிடித்துக்கொண்டிருக்கும் புகைப்படமொன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

ஷாலினிக்கு சென்னை வைத்தியசாலையில் சிறிய அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest news

ஆஸ்திரேலியர்களுக்கு இன்று முழு சந்திர கிரகணத்தைக் காண வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் நாளை ஒரு அரிய இரத்த நிலவைப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். இன்று அதிகாலை ஆஸ்திரேலியா முழுவதும் முழு சந்திர கிரகணம் தெரியும், அதிகாலை 3:30 மணியளவில்...

இப்போது குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்களுக்கு AI தொழில்நுட்பம்

வேகமாக முன்னேறி வரும் AI தொழில்நுட்பம் உலகப் பொருளாதாரத்தை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த வாரம் ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்பம் மற்றும் உபகரண வர்த்தக...

ஆஸ்திரேலிய அகதிகள் பற்றிய ஒரு சோகமான கதை.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட அகதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சில் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது. தற்காலிக பாதுகாப்பு விசாக்கள்...

உலகின் கவனத்தை ஈர்த்த 4 வயது குழந்தை

சர்வதேச உயர் IQ சமூகமான Mensa-இல் நான்கு வயது அமெரிக்க குழந்தை ஒன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Zorien Royce என்று பெயரிடப்பட்ட இந்த...

உலகின் கவனத்தை ஈர்த்த 4 வயது குழந்தை

சர்வதேச உயர் IQ சமூகமான Mensa-இல் நான்கு வயது அமெரிக்க குழந்தை ஒன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Zorien Royce என்று பெயரிடப்பட்ட இந்த...

மெல்பேர்ண் கிராமவாசிகளிடையே வீட்டுவசதித் திட்டம் குறித்து கவலை

மெல்பேர்ணில் உள்ள Riddells Creek கிராம மக்கள் போக்குவரத்து நெரிசல் குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளனர். விக்டோரியா அரசாங்கம் அந்தப் பகுதியில் 1,360க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட...