ஈரான் நாட்டைச் சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் ஒருவர் பெண்ணின் தலைமுடியை தேநீர் குவளைப்போல வடிவமைத்து அதில் தண்ணீர் ஊற்றும் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஈரான் சிகை அலங்கார நிபுணர் சயிதே அரியாய் இதுவரை யாரும் கண்டிராத வகையில் தலைமுடியை நிஜமான தேநீர் குவளையாக வடிவமைத்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இறுதியில் தேநீர் குவளையாக வடிவம் வந்ததும் அதில் தண்ணீர் மற்றும் ஆறிய தேநீரை ஊற்றி மற்றொரு நிரப்பி காட்டியுள்ளார்.