Newsஆனந்த் அம்பானியின் திருமணம் - மும்பைக்கு படையெடுத்த உலக பிரபலங்கள்

ஆனந்த் அம்பானியின் திருமணம் – மும்பைக்கு படையெடுத்த உலக பிரபலங்கள்

-

உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்க்கும் நேற்று (ஜூலை 12) திருமணம் நடைபெற்றது.

மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் இத்திருமண விழாவில் இந்தியா மட்டுமன்றி உலகெங்கிலும் உள்ள முக்கிய தலைவர்களும் பிரபலங்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளெய்ர் தனது மனைவியுடன் மும்பையிலுள்ள ஜியோ உலக மையத்தில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்று சிறப்பித்துள்ளார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் கலந்து கொண்டுள்ளார்.

இத்திருமண விழாவில் இந்திய திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பலரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டுள்ளனர்.

கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர்கள் ரஜினிகாந்த், சல்மான் கான், ஷாருக் கான், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, இந்தி நடிகர்கள் சஞ்சய் தத், கியாரா அத்வானி, சன்னி தியோல் என பெருந்திரளாக பல தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...