Newsமணமகளின் தாயுடன் மணமகனின் தந்தை காதல்

மணமகளின் தாயுடன் மணமகனின் தந்தை காதல்

-

இந்தியாவின் உத்தரப்பிரதேசம், கஸ்கஞ்ச் கிராமத்தில் 28 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த இரு குடும்பமும் சம்பந்திகளாக மாற முடிவு செய்தனர்.

இவ்வாறான நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு இரு குடும்பத்தினரும் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

திருமண பேச்சுக்களை ஆரம்பித்த குடும்பத்தினர். அவ்வப்போது பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். அவ்வாறு மணப்பெண்ணின் தாயும், மணமகனின் தந்தையும் அடிக்கடி சந்தித்து பேசி பழக அது நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் 21ஆம் திகதி திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் மணப்பெண்ணின் தாயும், மணமகனின் தந்தையும் 3 ஆம் திகதியே வீட்டிலிருந்து ஓடியுள்ளனர்.

மேலும், மணமகனின் தந்தைக்கு 10 குழந்தைகளும் மணமகனின் தாயுக்கு 6 குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...