Cinemaவெள்ளி கிரகத்தில் ஒலிபரப்பான பிரபல பாடகியின் பாடல் - நாசா சாதனை!

வெள்ளி கிரகத்தில் ஒலிபரப்பான பிரபல பாடகியின் பாடல் – நாசா சாதனை!

-

பிரபல அமெரிக்க பாடகி மிஸி எலியட்டின் ”The Rain” என்ற பாடலை அந்நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெள்ளி கிரகத்தில் ஒலிபரப்பி சாதனைப் படைத்துள்ளது.

ஒளியின் வேகத்தில் பூமியில் இருந்து 158 மில்லியன் மைல்கள் தூரத்தில் உள்ள வெள்ளி கிரகத்திற்கு 122 அடி அகல ரேடியோ டிஷ் அன்டனா மூலம் பாடலை நாசா அனுப்பியது.

கலிஃபோர்னியாவில் உள்ள Deep Space Network வழியாக புவி வட்டப் பாதையில் பயணித்த முதலாவது ஹிப்-ஹொப் பாடல் என்ற சாதனையை நாசா விஞ்ஞானிகள் சாதித்துக்காட்டியுள்ளனர்.

Latest news

அதிகாரிகள் பற்றாக்குறையால் ஆபத்தில் உள்ள 000

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் காவல்துறை அதிகாரிகளின் பற்றாக்குறையால், அவசர அழைப்புகளுக்கு பதிலளிப்பதில் 000 பெரும்பாலும் தவறிவிட்டதாக ஊடகங்களில் கசிந்த பல மின்னஞ்சல்கள் வெளிப்படுத்தியுள்ளன. பொலிஸ் அழைப்பு மையம் பெறப்படும்...

iPhone 16-ஐ தடை செய்த பிரபல நாடு

இந்தோனேசியா ஆப்பிளின் உள்ளூர் முதலீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதை அடுத்து, இந்தோனேசியாவில் iPhone 16 மாடல்களின் விற்பனையை ஆப்பிள் தடை செய்துள்ளது. இந்தோனேசியாவின் உள்நாட்டில் 40...

வெள்ளை மாளிகையில் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை

இந்துக்களின் பண்டிகையான தீபாவளி நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது....

ஆஸ்திரேலியாவில் ஒற்றை இலக்கத்தில் குறைந்த பணவீக்கம்

ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, காலாண்டு நுகர்வோர் விலைக் குறியீடு ஜூன் மாதத்தில் 3.8 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2021க்குப் பிறகு பணவீக்கம் இப்படி...

கொடிய நச்சுக் காளான் வகையைப் பற்றி மெல்பேர்ண் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

கொடிய காளான் வகையை சாப்பிட்ட மெல்பேர்ண் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மரணம் குறித்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், இறந்த பெண் தனது சொந்த தோட்டத்தில் வளர்க்கப்பட்ட காளான்...

ஆஸ்திரேலியாவில் ஒற்றை இலக்கத்தில் குறைந்த பணவீக்கம்

ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, காலாண்டு நுகர்வோர் விலைக் குறியீடு ஜூன் மாதத்தில் 3.8 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2021க்குப் பிறகு பணவீக்கம் இப்படி...