Newsமீண்டும் களைகட்டும் அம்பானி வீட்டு கல்யாணம்!

மீண்டும் களைகட்டும் அம்பானி வீட்டு கல்யாணம்!

-

உலகப் பணக்காரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் கடந்த 12ஆம் திகதி மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற்றது.

இவர்களின் திருமணத்திற்கு தொழிலதிபர்கள், பிரபல திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

இந்நிலையில், ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டத்திற்காக லண்டனில் உள்ள 7 ஸ்டார் ஸ்டோக் பார்க் ஹோட்டலை அடுத்த இரண்டு மாதங்களுக்கு முகேஷ் அம்பானி முன்பதிவு செய்துள்ளார்.

இந்த திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டம் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதத்தில் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டத்தில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

இறக்குமதி தடைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் 10 மில்லியனுக்கும் அதிகமான வேப்கள் பறிமுதல்

கடந்த ஆண்டு தொடக்கத்தில் தடை செய்யப்பட்டதிலிருந்து 10 மில்லியனுக்கும் அதிகமான வேப்களை பறிமுதல் செய்துள்ளதாக சிகிச்சை பொருட்கள் ஆணையம் மற்றும் ஆஸ்திரேலிய எல்லைப் படை (ABF)...

பாகிஸ்தானில் அரங்கேறிய இராமாயணம்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரில், இராமாயண நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதற்கு அங்கு வரவேற்பு கிடைத்துள்ளது. மௌஜ் என்ற நாடக குழுவினர் செயற்கை நுண்ணறிவின் உதவியுன்...

இனிப்பு பானங்களுக்கு சர்க்கரை வரி விதிக்க வேண்டும் என கோரிக்கை

அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் Type 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சோடாக்கள், cordials, energy drinks மற்றும் பழச்சாறுகள் மீது புதிய வரி...

ஆஸ்திரேலியாவிற்கு வரவுள்ள பிரபல அமெரிக்க துரித உணவு உணவகம்

பிரபல அமெரிக்க துரித உணவு பிராண்டான Auntie Anne’s அதன் முதல் ஆஸ்திரேலிய உரிமையாளர் கடையைத் திறக்க உள்ளது. இது ஜூலை 26 அன்று Westfield Parramatta...

மெல்பேர்ண் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக் குவியல்

மெல்பேர்ணின் தென்கிழக்கில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 3D printed ஆயுதங்கள், வெடிமருந்துகள், பணம் மற்றும் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான துப்பாக்கி பரிவர்த்தனை தொடர்பான...

ஆன்லைனில் மருந்துச் சீட்டுகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது விசாரணை

எடை இழப்புக்கான மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்யும் நிறுவனங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கேள்வித்தாளை நிரப்பவும், சில புகைப்படங்களை அனுப்பவும், தொலைபேசி மூலம் மருத்துவரைத்...