Sportsபதவி நீக்கப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயிற்சியாளர்

பதவி நீக்கப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயிற்சியாளர்

-

20 ஓவர் உலகக் கோப்பை தோல்வியால், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ மோட் நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு புதிய பாதை தேவை என்றும், இந்த முடிவு சாதாரணமாக எடுக்கப்படவில்லை என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய நாட்டவர் மேத்யூ மோட் இங்கிலாந்து அணியின் ஒரு நாள் மற்றும் 2020 பயிற்சியாளராக சுமார் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான மேத்யூ மோட், 2019ல் இங்கிலாந்து பயிற்சியாளராக பொறுப்பேற்றார், மேலும் 2022ல் இங்கிலாந்து அணி டுவென்டி 20 உலகக் கோப்பையை வெல்ல வழிவகுத்தார்.

அவுஸ்திரேலியாவின் தேசிய பயிற்றுவிப்பாளர் விலகியதையடுத்து, புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படும் வரை மார்கஸ் ட்ரெஸ்கோதிக் இடைக்கால பயிற்சியாளராக பொறுப்பேற்பார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...