Newsவெப்பநிலை அதிகரிக்கும் நகரங்களில் ஒன்றாக ஆஸ்திரேலிய நகரம்

வெப்பநிலை அதிகரிக்கும் நகரங்களில் ஒன்றாக ஆஸ்திரேலிய நகரம்

-

வெப்பநிலை அதிக மதிப்பில் உயர்ந்துள்ள நகரங்கள் தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கான்பெராவும் அதில் இணைந்துள்ளது.

பருவநிலை மாற்றத்தின் விளைவுகளால் உலகின் பல நகரங்களில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனின் யுடிலிட்டி பில்டர் ஆகஸ்ட் 2019 மற்றும் ஆகஸ்ட் 2023 க்கு இடையில் உலகின் பல நாடுகளின் தலைநகரங்களைச் சுற்றியுள்ள வெப்பநிலையை ஆராய்ந்தது.

இதன்படி, இதே காலப்பகுதியில் உலகிலேயே அதிக பெறுமதியால் வெப்பநிலை அதிகரித்துள்ள தலைநகர் என துருக்கியின் தலைநகரான அங்காரா பெயரிடப்பட்டுள்ளதுடன், 2019ஆம் ஆண்டு முதல் வெப்பநிலை 18.24 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்டோனியாவின் தலைநகரான தாலின், தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகில் அதிக பெறுமதியால் வெப்பநிலை அதிகரித்த 03வது நகரத்திற்கு பின்லாந்தில் ஹெல்சின்கி என பெயரிடப்பட்டுள்ளதுடன் சராசரி வெப்பநிலை 14.93 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தரவரிசையில் இடம் பெற்றுள்ள கான்பெர்ரா நகரம் 6வது இடத்தில் உள்ளதாகவும், கணக்கெடுப்பின் போது கான்பெராவில் 6.3 முதல் 6.7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Latest news

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...

பொய் சொல்லும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வேலை விண்ணப்பதாரர்களில் 33 சதவீதம் பேர் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் தவறான தகவல்களைச் சேர்த்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி வழக்கறிஞர் ஒருவர் ஊடகங்களுக்குத்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...

ஆஸ்திரேலிய நடிகைக்கு பிறந்த ஏழாவது குழந்தை

ஆஸ்திரேலிய நடிகை மேடலின் வெஸ்ட் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 47 வயதான அவர் கடந்த சனிக்கிழமை தனது பிறந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...