மெல்போர்னின் க்ரான்போர்ன் கிழக்கில் உள்ள பூங்கா ஒன்றில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவர் எப்படி இறந்தார் என்பது இதுவரை வெளியாகவில்லை என விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த ஆணின் சடலம் நேற்று பிற்பகல் 2 மணிக்கு முன்னர் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டதுடன் அவரது அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.