Newsவாகன விபத்தில் உயிரிழந்த 2 இளைஞர்கள் - காரை ஓட்டிச் சென்றவருக்கு...

வாகன விபத்தில் உயிரிழந்த 2 இளைஞர்கள் – காரை ஓட்டிச் சென்றவருக்கு 5 வருட சிறைத்தண்டனை

-

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காரை ஓட்டிச் சென்ற இளைஞருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற இந்த துரதிஷ்டவசமான விபத்தில் சந்தேகத்திற்குரிய சாரதியின் சகோதரனும் மற்றுமொரு உறவினரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈஸ்டர் ஞாயிறு அன்று ஆராதனைகளில் கலந்து கொண்ட சகோதரர்கள் இருவரையும் அழைத்து வருவதற்காக சந்தேகநபர் இரண்டு தடவைகள் தேவாலயத்திற்குச் சென்றிருந்ததாகவும், அவர் தனது புதிய காரின் உயர் செயல்திறனை வெளிப்படுத்தும் நோக்கில் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மணிக்கு 246 கி.மீ வேகத்தில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி இரண்டு மரங்களில் மோதியது.

அவரது 26 வயது உறவினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 நாட்களில் அவரது 16 வயது சகோதரர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

Latest news

சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றன 3 விக்டோரியன் நகரங்கள்

விக்டோரியாவில் உள்ள மூன்று நகரங்கள் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றுள்ளன.இந்த போட்டியில் விக்டோரியாவில் உள்ள 25 நகரங்கள் வருடாந்திர சிறந்த...

Influenza B வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் Influenza B வைரஸ் தொற்று சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் Influenza-இற்கான ஒத்துழைப்பு...

டீன் ஏஜ் கணக்குகளுக்கு Meta எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளைஞர்களின் சமூக ஊடக கணக்குகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த Meta மற்றொரு நடவடிக்கையை எடுத்துள்ளது. இது இளைஞர்களைப் பாதுகாப்பற்ற அல்லது தேவையற்ற இணைப்புகளிலிருந்து பாதுகாக்கவும், அவர்கள் செய்தி...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...

பெண்களின் மாதவிடாய் தொடர்பான மறைக்கப்பட்ட ஆபத்துகள்

மாதவிடாய் நின்ற ஹார்மோன் சிகிச்சை (MHT) நிறுத்தப்பட்ட சில ஆண்டுகளில் பெண்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியப் பெண்கள்...