Cinemaஈழத்தமிழர்களுக்கு வாய்ப்பளித்த விஜய் அண்டனி

ஈழத்தமிழர்களுக்கு வாய்ப்பளித்த விஜய் அண்டனி

-

இலங்கையில் பிரபல்யமான சொல்லிசை (Rap) கலைஞர்களுக்கு தென்னிந்திய இசையமைப்பாளர் வாய்ப்பளித்துள்ளார்.

Rap Ceylon என்ற பெயரில் இலங்கை மட்டுமல்லாது தற்போது உலகளவில் பிரபல்யமாகியிருக்கும் வாகீசன், திசோன் மற்றும் ஆத்விக் ஆகிய மூவருக்கும் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் விஜய் அண்டனி அவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார்.

இது தொடர்பில் Rap Ceylon குழுவினரான வாகீசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”வாய்ப்பளித்தற்கு நன்றி, உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று இசையமைப்பாளர் விஜய் அண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்..

நன்றி தமிழன்

Latest news

பாசிப் பரவலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான உரிமக் கட்டணங்கள் குறித்து முடிவு

தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் பரவும் தீங்கு விளைவிக்கும் பாசிப் பூக்களால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கட்டுப்பாட்டுக் கட்டணம் மற்றும் உரிமக் கட்டணங்களைத் தள்ளுபடி செய்ய விண்ணப்பிக்க வாய்ப்பு...

இஸ்ரேலிய பிரதமரின் கோரிக்கையை நிராகரித்தார் அல்பானீஸ்

யூத எதிர்ப்புக்கு எதிராக அவசர நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுத்த அழைப்புகளுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பதிலளிக்க மறுத்துவிட்டார். தேசிய யூத கவுன்சிலின்...

விக்டோரியாவில் Inspire Early Learning Journey-இல் விதிக்கப்பட்ட மற்றொரு தடை

விக்டோரியாவில் உள்ள Inspire Early Learning Journey மையங்களில் ஆண் ஆசிரியர்கள் குழந்தைகளின் டயப்பர்களை மாற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது 16 மையங்களில் செயல்படுகிறது. குழந்தைகளின் டயப்பர்...

NSW சிறையில் ஏற்பட்ட மோதலில் பெண்கள் உட்பட ஐந்து பேர் மீது கடும் நடவடிக்கை

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு சிறையில் நடந்த சண்டை தொடர்பாக இரண்டு கைதிகள் மற்றும் மூன்று பார்வையாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Bathurst சிறைச்சாலைக்கு அருகே...

NSW சிறையில் ஏற்பட்ட மோதலில் பெண்கள் உட்பட ஐந்து பேர் மீது கடும் நடவடிக்கை

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு சிறையில் நடந்த சண்டை தொடர்பாக இரண்டு கைதிகள் மற்றும் மூன்று பார்வையாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Bathurst சிறைச்சாலைக்கு அருகே...

டிரம்பின் கட்டணங்களை விட பெரிய பிரச்சனையாக உள்ள சர்வதேச மாணவர் கட்டுப்பாடுகள்

சர்வதேச மாணவர்கள் மீதான ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாடுகள் அமெரிக்க கட்டணங்களை விட பெரிய பிரச்சனையாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் வரிகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. பல ஆஸ்திரேலிய...