Breaking Newsசிட்னியில் வீடொன்றில் கண்டெடுக்கப்பட்ட இரு குழந்தைகளின் உடல்கள்

சிட்னியில் வீடொன்றில் கண்டெடுக்கப்பட்ட இரு குழந்தைகளின் உடல்கள்

-

சிட்னியின் ப்ளூ மவுண்டன்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் இரண்டு குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இன்று மதியம் 12.40 மணியளவில் இந்த வீட்டில் ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் இந்த வீட்டிற்கு வந்துள்ளனர்.

ஒன்பது மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்கள் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

42 வயதான பெண் ஒருவர் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வெஸ்ட்மீட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு குழந்தைகளின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய போலீசார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர், இதுவரை சந்தேகத்திற்குரிய எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Latest news

Android பயனர்களை விட மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படும் iPhone பயனர்கள்

மோசடி மற்றும் scam குறுஞ்செய்திகளால் iPhone-ஐ விட Android பயனர்கள் பாதிக்கப்படுவது 58% குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வானது Google நிறுவனத்தால் YouGov என்ற...

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

சீனாவின் செல்வாக்கிற்கு எதிர்வினையாக ஆஸ்திரேலியா-அமெரிக்க கனிம ஒப்பந்தம்

அமெரிக்காவுடன் கையெழுத்தான 13 பில்லியன் டாலர் மதிப்புள்ள முக்கியமான கனிம ஒப்பந்தம் சீனாவின் வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி...

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...