News100 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி

100 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி

-

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் நேற்று (1) தனது 100ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் தனது 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவது இதுவே முதல் முறை.

உடல்நலம் சரியில்லாமல் இருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தனது 100ஆவது பிறந்தநாளை ஜார்ஜியா காலனியில் உள்ள தனது வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜோர்ஜியா கவர்னர் பிரையன் கெம்ப் நேற்று (1) ஜிம்மி கார்ட்டர் தினமாக அறிவித்தார். தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் மூன்றாம் சார்லஸ் மன்னர் ஜிம்மி கார்டரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Latest news

விக்டோரியாவில் மீண்டும் திறக்கப்படும் 114 ஆண்டுகள் பழமையான மாளிகை

விக்டோரியாவின் அல்பைன் பகுதியில் உள்ள 114 ஆண்டுகள் பழமையான வரலாற்று இல்லமான "Mount Buffalo Chalet" மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 20 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு...

ஆஸ்திரேலியாவின் இந்த ஆண்டின் மிக நீண்ட நாள் நேற்று!

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் மிக நீண்ட நாள் நேற்று என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 21ம் thikaதி பெரும்பாலான பகுதிகளில் சூரிய ஒளி அதிக நேரம் இருந்தது...

குழந்தையின் பெயரைக் காரணம் காட்டி விவாகரத்து செய்த தம்பதியினர்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு பெயர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். மகனின் பெயருக்காக சுமார் மூன்று வருட...

7600 ஹெக்டேர்களை அழித்துள்ள விக்டோரியா காட்டுத்தீ

இதுவரை விக்டோரியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் 7,600 ஹெக்டேர் நிலங்கள் முற்றிலும் அழிந்துள்ளதாக மாநில அரசு உறுதி செய்துள்ளது. மேற்கு விக்டோரியாவில் கட்டுப்பாடற்ற காட்டுத்தீயின்...

7600 ஹெக்டேர்களை அழித்துள்ள விக்டோரியா காட்டுத்தீ

இதுவரை விக்டோரியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் 7,600 ஹெக்டேர் நிலங்கள் முற்றிலும் அழிந்துள்ளதாக மாநில அரசு உறுதி செய்துள்ளது. மேற்கு விக்டோரியாவில் கட்டுப்பாடற்ற காட்டுத்தீயின்...

பட்டியலிடப்பட்டுள்ள உலகின் மிகவும் ஆபத்தான பொழுதுபோக்குகள்

உலகின் மிக ஆபத்தான பொழுதுபோக்குகள் குறித்து சமீபத்திய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. iaminsured.co.uk என்ற ஒப்பீட்டு இணையதளத்தின்படி, பொழுது போக்கு எவ்வாறு உயிருக்கு ஆபத்தான அனுபவங்களுக்கு இட்டுச்...