Newsமெக்சிகோவின் ஜனாதிபதியாக பதவியேற்கும் முதல் பெண்மணி

மெக்சிகோவின் ஜனாதிபதியாக பதவியேற்கும் முதல் பெண்மணி

-

மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக Claudia Sheinbaum Pardo பதவியேற்றுள்ளார்.

நேற்று நாட்டின் காங்கிரஸில் நடந்த பதவியேற்பு விழாவில், வெளியேறும் ஜனாதிபதி மற்றும் நெருங்கிய மொரேனா கட்சியின் கூட்டாளியான ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடரிடம் இருந்து ஷீன்பாம் பொறுப்பேற்றார்.

62 வயதான காலநிலை விஞ்ஞானியும், மெக்சிகோ நகரத்தின் முன்னாள் மேயருமான ஆறு வருட பதவிக்காலம் 2030 இல் முடிவடைகிறது.

சட்டமன்றத்தின் கீழ் சபையிலும், செனட்டிலும் ஏறக்குறைய அதேபோன்று அதிக பெரும்பான்மை கட்டுப்பாட்டை வைத்திருக்கும் தனது கட்சியுடன் அவர் பதிவேற்றுள்ளார்.

“உயர்தர இலவச பொது சுகாதார அமைப்பாக சுகாதார சேவையை ஒருங்கிணைக்க” உறுதியளித்தார் மேலும் புதிய பொது உயர்நிலை பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியில் மேலும் 300,000 இடங்களை உருவாக்குவதாக இவர் உறுதியளித்துள்ளார்.

“நான் ஒரு தாய், பாட்டி, விஞ்ஞானி, நம்பிக்கை கொண்ட பெண், இப்போது ஜனாதிபதி!” எனவும் அவர் கூறியுள்ளார். 

அனைத்து மெக்சிகன் மக்களுக்கும் ஆட்சி செய்வதாகவும், மெக்சிகோவைப் பாதுகாப்பதற்காக தனது “அறிவு, வலிமை, எனது கடந்த காலம் மற்றும் எனது வாழ்க்கை” ஆகியவற்றை அர்பணிப்பேன் என கூறியுள்ளார்.

மேலும் பல நாட்டு முக்கிய தலைவர்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...