வடக்கு நைஜீரியாவின் மஜியாவில் எரிபொருள் டேங்கர் கவிழ்ந்து தீப்பிடித்ததில் 100 பேர் உயிரிழந்துள்ளனர் .
50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன
பௌசரில் இருந்து கசிந்த எரிபொருளை சேகரிக்கும் போது திடீரென ஏற்பட்ட தீயினால் பௌசரை கட்டுப்படுத்த முடியாமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.