Breaking Newsஹோட்டல் வளாகத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த பாடகர் Liam Payne

ஹோட்டல் வளாகத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த பாடகர் Liam Payne

-

அர்ஜென்டினாவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடி பால்கனியில் இருந்து விழுந்து பாடகர் Liam Payne உயிரிழந்தார்.

அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் உள்ள ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து முன்னாள் ஒன் டைரக்ஷன் நட்சத்திரமான Liam Payne உயிரிழந்தார்.

இறக்கும் போது அவருக்கு வயது 31 .

911 என்ற அழைப்பின் பேரில் நடவடிக்கை எடுத்ததாகவும், ஹோட்டல் மைதானத்தில் அவரது சடலத்தை கண்டெடுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர் .

மேலும், அவரது உடலில் காயங்கள் உள்ளதால், அது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என கூறப்படுகிறது.

Latest news

ஒபாமா – மிச்சல் தம்பதி விவாகரத்து என பரவிவரும் வதந்தி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா - அவரது மனைவி மிச்சல் ஒபாமா இருவரும் விவாகாரத்துப் பெறப்போவதாக எழுந்தது உண்மையில்லை, என்று இருவரும் ஒன்றாக ஒரு...

Afterpay சேவையை வழங்க தயாராகவுள்ள Uber மற்றும் Uber Eats

வாடிக்கையாளர்கள் பாரம்பரிய கடன் வடிவங்களிலிருந்து விலகிச் செல்வதால், Uber மற்றும் Uber Eats ஆகியவை Afterpay-உடன் இணைந்து செயல்படுகின்றன. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள Uber மற்றும்...

ஆஸ்திரேலியாவில் உயர்ந்துள்ள வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 4.3% ஆக உயர்ந்தது. ஜூன் மாதத்தில் 2,000 புதிய வேலைகள் மட்டுமே சேர்க்கப்பட்டதாக புள்ளிவிவர பணியகத் தரவு காட்டுகிறது. அதே...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள ஒரு கப் Coffee-யின் விலைகள்

ஆஸ்திரேலியாவில் ஒரு கப் Coffee-யின் விலை $8 வரை இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் சராசரியாக ஒரு கப் Coffee-யின் விலை $7...