Cinema1000 நாட்களை கடந்து சாதனை படைத்த சிம்புவின் திரைப்படம்

1000 நாட்களை கடந்து சாதனை படைத்த சிம்புவின் திரைப்படம்

-

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு- தரிஷா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி இரசிகர்களை சொக்கவைத்த படம் விண்ணைத் தாண்டி வருவாயா.

பின்னணியில் ஏஆர் ரகுமான் இசை, திரையில் கார்த்திக் – ஜெஸியின் காதல் என இரசிகர்களைப் படம் வெளியாகி 14 ஆண்டுகள் கழித்தும் கட்டிப் போட்டுள்ளது.

சென்னை PVR VR Mall திரையில் Re-release ஆகி இப்படம் இன்றுடன் 1000 மாவது நாளைக் நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது.

பி.வி.ஆர். திரையில் கடந்த 142 வாரங்களாக [2.75 ஆண்டுகளாக] இப்படம் ஒரு காட்சியாவது திரையிடப்பட்டு வருகிறது. இந்திய அளவில் ரீரிலீசில் அதிக நாள்களைக் கடந்த திரைப்படம் என்ற சாதனையை தனதாகியுள்ளது

Latest news

செல்போனுக்காக இரு பெரிய பாறைகளின் நடுவே சிக்கிக்கொண்ட பெண்

அவுஸ்திரேலியாவில் இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையே பல மணி நேரமாக சிக்கி கொண்ட பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸின் Hunter பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள...

இஸ்ரேலில் ரொக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

கடந்த 19 ஆம் திகதி இஸ்ரேலின் கடற்கரை நகரமான சீசரியாவில் அமைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லம் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ட்ரோன் தாக்குதல்...

விக்டோரியாவில் வீட்டுக் கடன் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

ஆஸ்திரேலியர்களின் அடமான மன அழுத்தம் 2 சதவீதம் குறைந்துள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அறிக்கைகளின்படி, வீட்டுக் கடன் பெற்ற ஆஸ்திரேலியர்களில் 28.3 சதவீதம் பேர் தற்போது அடமான...

இன்னும் முன்வராத $8 மில்லியன் வெற்றியாளர்

Oz Lotto லாட்டரி டிராவில் $8 மில்லியன் வென்றவர் தனது வெற்றியைப் பெற இன்னும் முன்வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேள்விக்குரிய வெற்றியாளர் மெல்பேர்ணில் வசிப்பவர் மற்றும் அக்டோபர்...

3 நிமிடங்கள் மட்டுமே முத்தமிட வேண்டும் – சர்வதேச விமான நிலையத்தின் அறிவிப்பு

நியூசிலாந்தின் டுனெடின் விமான நிலையத்தில் பிக் அப் மற்றும் டிராப் பகுதிகளில் முத்தமிடும் நேரத்தை மூன்று நிமிடங்கள் மட்டுமே கொண்டுள்ளது. விமான நிலைய வளாகத்தில் இது தொடர்பான...

ஆஸ்திரேலியாவில் திறமையாகவும் கடினமாகவும் பணிபுரியும் 10 நகரங்கள்

ஆஸ்திரேலியர்கள் மிகவும் திறமையாகவும் கடினமாகவும் பணிபுரியும் 10 நகரங்களில் புதிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உலகளவில் வேலைகளை ஆய்வு செய்யும் Snow Season Central, ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள்...