Brisbaneபிரிஸ்பேர்ணில் நிர்வாண மண்டலமாக மாறும் Story Bridge

பிரிஸ்பேர்ணில் நிர்வாண மண்டலமாக மாறும் Story Bridge

-

பிரபலமான சுற்றுலாப் பகுதியான Brisbane’s Story Bridge இந்த வார இறுதியில் நிர்வாண மண்டலமாக மாற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதல்முறையாக Brisbane’s Story Bridge நிர்வாண மண்டலமாக மாறும்.

உலகின் முன்னணி புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான Spencer Tunick, அக்டோபர் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணி முதல் காலை 9 மணி வரை ஆயிரக்கணக்கான நிர்வாண மக்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார்.

இது நவம்பர் 10 ஆம் திகதி பிரிஸ்பேர்ணில் நடைபெறவுள்ள Queer கலை மற்றும் கலாச்சார விழாவின் ஒரு பகுதியாகும்.

திருநங்கைகளின் சமூகத்தை (LGBTQIA+) உயர்த்தி கௌரவிப்பதே இதன் நோக்கம் என்று Tunick கூறுகிறார்.

பிரிஸ்பேர்ண் நகர சபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதுடன் கிட்டத்தட்ட 5000 பேர் இதில் பங்கேற்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆஸ்திரேலியர்கள் மட்டுமின்றி அமெரிக்கா, ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்வார்கள் என்று Tunick குறிப்பிட்டுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள AI தொழில்நுட்பச் செலவுகள்

2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வணிகச் செலவு $24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் 2021-2022 முதல் 142% வளர்ச்சியடைந்துள்ள AI தொழில்நுட்பத்திற்கான...

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின்...

குழந்தை பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய சட்டம்

குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் மொபைல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய கல்வி...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மனச் சிதைவுகள்

Microsoft AI தலைவர் Mustafa Suleyman கூறுகையில், AI சைக்கோசிஸ் எனப்படும் ஒரு புதிய நிலை மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், இதனால் அவர்கள் மனநலக் கோளாறுகளுக்கு...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...