NewsDomino's Pizza தலைமை நிர்வாக அதிகாரி ஓய்வு

Domino’s Pizza தலைமை நிர்வாக அதிகாரி ஓய்வு

-

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக டொமினோஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடமையாற்றிய டொன் மெஜி ஓய்வு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை Domino’s Pizza chain நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டோமினோஸ் நிறுவனத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த அவர், 22 ஆண்டுகள் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை வகித்துள்ளார்.

குயின்ஸ்லாந்தில் உள்ள Redcliffe இல் டெலிவரி டிரைவராக பணிபுரியத் தொடங்கிய டான் மெஜி, தான் Domino’s இன் CEO ஆக வருவேன் என்று நினைக்கவே இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் டோமினோஸ் பீட்சா சங்கிலியின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ஏற்றுக்கொண்ட பிறகு, நிறுவனம் பல பெரிய சாதனைகளை அடைந்துள்ளது.

காம்பஸ் குழுமத்தின் பிராந்திய நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய மார்க் வான் டிக் டொமினோஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான புதிய விதிகள்

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. டாக்ஸி ஓட்டுநர்கள் பல முறை கட்டணங்களை மாற்றி பயணிகளை ஏமாற்றுவது தெரியவந்ததை அடுத்து, இந்தப்...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...

மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த Tattoo குத்தும் கலைஞர் மரணம்

பிரபல ஆஸ்திரேலிய பச்சை குத்தும் கலைஞர் ஒருவர் தனது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு இறந்துள்ளார். குயின்ஸ்லாந்தின் Sunshine கடற்கரையில் வசித்து வந்த Stacey Nightingale-இன் குடும்பத்தினர்...

71 வயதில் காலமானார் குயின்ஸ்லாந்து முன்னாள் அமைச்சர்!

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் முன்னாள் தொழிலாளர் அமைச்சர் Gordon Nuttall, புற்றுநோயுடன் போராடி தனது 71 வயதில் காலமானார். Beattie அரசாங்கத்தில் ஒரு மூத்த நபராக Nuttall இருந்தார்....