Cinemaலோகேஷுடன் இணையும் சாய் அபயங்கர்

லோகேஷுடன் இணையும் சாய் அபயங்கர்

-

கட்சி சேர என்ற பாடலின் மூலம் கவனம் பெற்ற சாய் அபயங்கர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில்v நடிகர் ராகவா லோரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

ஏராளமான பாடல்களில் தங்களது குரலால் கவர்ந்த திப்பு மற்றும் ஹரிணி தம்பதியின் மகன் சாய் அபயங்கர். இவர் இசையமைத்துப் பாடி நடித்த, கட்சி சேர என்ற பாடல், இணையத்தையே ஆக்கிரமித்து, ரீல்ஸ்களாக ட்ரெண்ட் அடித்தது.

அதைத் தொடர்ந்து வெளியான இவரது ஆச கூட என்ற பாடலும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தில் இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

பெப்ரவரியில் மோடி – ட்ரம்ப் சந்திப்பு: சட்டவிரோத குடியேறிகள் குறித்து ஆலோசனை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் வைத்து தன்னை சந்திப்பார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் சாலை விபத்து மரணங்கள்

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. மத்திய அரசின் புதிய புள்ளிவிவரங்களின்படி கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துக்களால் 1300 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அரசாங்கத்தின்...

$1 மில்லியன் பணத்தின் உரிமையாளரை தேடும் NSW காவல்துறை

ஒரு மில்லியன் டாலர்களின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை செய்தித்தாள் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. சமீபத்தில், நியூ சவுத் வேல்ஸ் க்ரைம் கமிஷன், ஸ்டர்ட்...

ஆஸ்திரேலியாவில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான முன்மொழிவு

நாட்டின் உற்பத்தித் திறனைத் தக்கவைக்க, கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் வணிக கவுன்சில் கூறுகிறது. வீட்டுவசதி, எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற முக்கிய...

ஆஸ்திரேலியாவில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான முன்மொழிவு

நாட்டின் உற்பத்தித் திறனைத் தக்கவைக்க, கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் வணிக கவுன்சில் கூறுகிறது. வீட்டுவசதி, எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற முக்கிய...

பள்ளி பருவத்தில் குழந்தைகளின் புகைப்படங்களை FB-யில் போடாதீர்கள் – மத்திய காவல்துறை அறிவிப்பு

விடுமுறை முடிந்து குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்லும் போது, ​​குழந்தைகளின் படங்களை இணையத்தில் வெளியிடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால்தான் ஆஸ்திரேலிய பெற்றோர்கள் ஒவ்வொரு புதிய பள்ளி...