Newsரோபோவுடன் திருமண நாள் கொண்டாடிய நபர்

ரோபோவுடன் திருமண நாள் கொண்டாடிய நபர்

-

ஜப்பானியர் ஒருவர் தனது 6ஆவது திருமண நாளை ரோபோவுடன் திருமண நாளை கொண்டாடிய காணொளி ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.

41 வயதான அகிஹிகோ கோண்டோ என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டில் மிகு என்ற ரோபோவை திருமணம் செய்து கொண்டார்.

பாடசாலை காலத்திலிருந்து 7 பெண்களிடம் காதலை வெளிப்படுத்தியதாகவும், அவர்கள் காதலை நிராகரித்து, ஏளனம் செய்த காரணத்தால் மனச்சோர்வு அடைந்த கோண்டோ மிகு ரோபோவை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், கோண்டோ தனது 6ஆவது ஆண்டு திருமண விழாவை கேக் வெட்டி கொண்டாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Latest news

குயின்ஸ்லாந்தில் குழந்தையின் தலையணைக்குள் இருந்த பாம்பு!

குயின்ஸ்லாந்தை சேர்ந்த ஒரு தந்தை, தனது மகள் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​தலையணை உறைக்குள் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டுள்ளார். Gympie-ஐ சேர்ந்த Emily என்ற 11...

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...

மூன்று பெண்களின் AI படங்களை பதிவேற்றுவதாக மிரட்டியதற்காக ஆடவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

மூன்று பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி, AI-யால் கையாளப்பட்ட படங்களை ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார். Benjamin Michael...

மும்பை விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள் அடங்கிய பை

 நாட்டிற்குள் விஷப் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றை பையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய...

நாடாளுமன்றில் தனது அந்தரங்க படத்தைக் காண்பித்த நியூசிலாந்து எம்.பி

நியூசிலாந்து எம்.பி. லாரா மெக்லூர், நாடாளுமன்றில் AI-யால் உருவாக்கப்பட்ட தனது அந்தரங்க படத்தைக் காட்சிப்படுத்தினார். தணிக்கை செய்யப்பட்ட இந்தப் படம், ஒரு எளிய கூகிள் தேடல் மூலம்...

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...